12533 – பழமொழித் தீபிகை.

வே.ஆ.சிதம்பரப்பிள்ளை. பருத்தித்துறை: வே.ஆ. சிதம்பரப்பிள்ளை, 1வது பதிப்பு, 1916. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).


(8), 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.


மூதாதையரின் யுக்தி அனுபவங்களிலிருந்து திரண்டெழுந்து வாய்மொழியாக
வழங்கிவந்த பழமொழிகள் கற்றோருக்கும் மற்றோருக்கும் ஒருங்கே இலகுவாய் உள்ளத்திற் பதியும் வண்ணம் உண்மைகளை அறிவுறுத்துவதில் மற்றெவ்வகையான பாவினங்களையும்விடச் சிறந்து விளங்குகின்றன. அத்தகைய ஆய்ந்தெடுத்த பழமொழிகளும் அவற்றிற்குப் பொருத்தமான விளக்கவுரையும் இந்நூலில் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2373).

ஏனைய பதிவுகள்

12391 – சிந்தனை: மலர் 4 இதழ் 1,2 (ஜனவரி-ஜுலை 1971).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1971. (கண்டி: நேஷனல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி). 102 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 2.50,

13A17 – நம் முன்னோராளித்த அருஞ்சிச்செல்வம் மூன்றாம் பாகம் : இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும்.

ஜீ.ஸி.மெண்டிஸ், எஸ்.ஏ.பேக்மன். கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், 84, பிரதான வீதி, பெட்டா, 2வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1951. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட், குமார வீதி, கோட்டை). xi,

14270 சனநாயகம் என்றால என்ன?.

ஜோன் பி.பிராங், செஸ்டர் ஈ ஃபின், மத்தியூ ஹன்டல், எரிக் செனோவத் (ஆங்கில மூலம்)இ சோ.சந்திரசேகரன், டி.தனராஜ், மா.கருணாநிதி (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்).கொழும்பு 5: மார்கா நிறுவகம், 61, ,சிப்பத்தன மாவத்தைஇ 1வது

12366 – இளங்கதிர் : 39ஆவது ஆண்டு மலர் 2008.

யோ.கலைவாணி, மு.ஜெயசீலன் (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: எஸ். பிரின்ட்). (14), 176ூ(18) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. இம்மலரில் சைவமும் தமிழும்

14557 அஞர்: சேரன் கவிதைகள்.

சேரன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600077: மணி ஓப்செட்). (14), 15-87 பக்கம், விலை: ரூபா 390., இந்திய ரூபா 100.00, அளவு: