12533 – பழமொழித் தீபிகை.

வே.ஆ.சிதம்பரப்பிள்ளை. பருத்தித்துறை: வே.ஆ. சிதம்பரப்பிள்ளை, 1வது பதிப்பு, 1916. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).


(8), 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.


மூதாதையரின் யுக்தி அனுபவங்களிலிருந்து திரண்டெழுந்து வாய்மொழியாக
வழங்கிவந்த பழமொழிகள் கற்றோருக்கும் மற்றோருக்கும் ஒருங்கே இலகுவாய் உள்ளத்திற் பதியும் வண்ணம் உண்மைகளை அறிவுறுத்துவதில் மற்றெவ்வகையான பாவினங்களையும்விடச் சிறந்து விளங்குகின்றன. அத்தகைய ஆய்ந்தெடுத்த பழமொழிகளும் அவற்றிற்குப் பொருத்தமான விளக்கவுரையும் இந்நூலில் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2373).

ஏனைய பதிவுகள்