M.J.M. அஸ்ஹர், S.M.R.P.சமரக்கோன். கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்).
52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
தாய்மொழியல்லாத இரண்டாவது மொழியான தமிழ்மொழி மூலம் தமது அன்றாடத் தேவைக்காக உரையாடலை விருத்தி செய்வது எப்படி என்ற அறிவை படிமுறையில் வழங்கும் மொழிக் கைந்நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47778).