12554 – தமிழ் ஆண்டு 9.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: திசர அச்சகம், 135, தட்டுகமுனு வீதி, தெகிவளை).

viii, 208 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

மனத்தின் விந்தை (வாசிப்பும் விளக்கமும், மொழி அறிவு-மொழியின் தோற்றமும் பயன்பாடும்), வாழ்க்கையின் மூன்று படிகள் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவுஎழுத்தியல்), பறவைகளின் இசைவாக்கம் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவுபதவியல்), பழமை என்ற விளக்கு (விளக்கப் பயிற்சி, மொழி அறிவு-புணரியல் 1), நாடகம் தோன்றிய வரலாறு (விளக்கப் பயிற்சி, மொழி அறிவு-புணரியல் 2), மண்டூரில் தமிழ் என்றால் திருச்செந்தூர்ப் புராணம் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவு-சொல்லியல்), இசைக் கருவிகள் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவுபெயரியல்), நம் பண்டைய நீதி நூலாசிரியர் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவுவினையியல்), சங்கப் புலவரும் சங்க இலக்கியப் பண்பும் (விளக்கப் பயிற்சி, மொழி அறிவு-தொடர் மொழியியல்) ஆகிய ஒன்பது பாடங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17671).

ஏனைய பதிவுகள்

10444 பண்ணையார் எப்படி சுவர்க்கம் போனார்?

ஜே.பி.திசாநாயக்கா (சிங்கள மூலம்), மஞசுள கருணாதிலக (ஓவியர்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). நுகேகொடை: சமித வெளியீட்டாளர்கள், 2ஏ, பீட்டர்ஸ் பிளேஸ், 1வது பதிப்பு, 2004. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன). 36 பக்கம், ஓவியங்கள்,

Bestes Slots Spiele

Content Marco polo 120 freie Spins: Bleiben Sie Über Neue Slots Auf Dem Laufenden Die Besten Automatenspiele Das geht auf marco polo 120 freie Spins

13608 கப்பல் (சிறுவர் கதை).

இலக்கியன் வெளியீட்டகம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 12 பக்கம்,