கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1987. (கொழும்பு: திசர அச்சகம், 135, துட்டுகமுனு வீதி, தெகிவளை).
viii, 276 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
தமிழ ;: ஆண ;டு 11. கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 4வது பதிப்பு 1991, 1வது பதிப்பு, 1987, 2வது பதிப்பு, 1988, 3வது பதிப்பு, 1990. (நீர்கொழும்பு: விஜய அச்சகம்). எiii, 275 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21ஒ14 சமீ. ‘கள்” பெற்ற பெருவாழ்வு (விளக்கப் பயிற்சிகள், மொழித்திறன்- இடைச்சொற்களின் பயன்பாடு), கவிஞர்கள் (விளக்கப் பயிற்சிகள், மொழித்திறன்-உரிச்சொற்களின் பயன்பாடு), முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோக்கு (விளக்கப் பயிற்சிகள், மொழித்திறன்- சொல்வளம் 1), தமிழ்ச் சிறுகதைகளின் இன்றைய போக்குகள(விளக்கப் பயிற்சிகள், மொழித்திறன்- சொல்வளம் 2), நபித்துவமும் அல்குர் ஆனும் (விளக்கப் பயிற்சிகள், மொழித்திறன்- சொற்றொடர் வளம் 1), ஆபுத்திரனின் கதை (விளக்கப் பயிற்சிகள், மொழித்திறன்- சொற்றொடர் வளம் 2), தாய்மொழியில் உயர்தரக் கல்வி (விளக்கப் பயிற்சிகள், மொழித்திறன்- இலக்கியங் கற்றல்), இளங்கோவடிகளும் கம்பரும் (விளக்கப் பயிற்சிகள், மொழித்திறன்- நாடக விமர்சனம்), இலக்கியச் சொற்கள் (விளக்கப் பயிற்சிகள், மொழித்திறன்- சிறுகதை ஆக்கம்) ஆகிய ஒன்பது பாடங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. இந்நூலுக்கான பதிப்பாசிரியராக ஆ.ஐ.ளு.யு.கலீல் அவர்களும், நூலாக்கக் குழுவில் செ. வேலாயுதபிள்ளை, கலாநிதி இராசரத்தினம், த.கனகரத்தினம், முக்தார் ஏ முஹம்மது, புஷ்பா சிவகுமாரன் ஆகியோரும் பணியாற்றினர். (இந்நூல்கள் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டன. சேர்க்கை இலக்கம் 9623, 17687).