12559 – தமிழ் எழுத்துப் பயிற்சி (Practice in Tamil Writing).

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே.யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

x, 38 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-97763-0-4.

தமிழ் மொழி படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு எழுத்துத் தமிழ் மொழியைப் படிக்கும்போது உதவும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே. யோகராசா, களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் பணியாற்று கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28403).

ஏனைய பதிவுகள்

12399 சிந்தனை: தொகுதி II (புதிய தொடர்) இதழ் 1 (மார்ச் 1984).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). (4), 141 பக்கம், விலை: ஆண்டுசந்தா ரூபா 75., அளவு:

12020 – அகமலர்ச்சி.

சுவாமி சின்மயானந்தா (ஆங்கில மூலம்), பிரமச்சாரி வியக்த சைதன்யா (தமிழாக்கம்). கொழும்பு 3: சின்மயா மிஷன், எண்.15, மைல்போஸ்ட் அவென்யூ, 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன்

12549 – செந்தமிழ்ப் பயிற்சி (வாசிப்பு நூல் ): ஐந்தாம் வகுப்புகளுகுரியது.

சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. கோப்பாய்: செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, விரிவுரையாளர், மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, 2வது பதிப்பு, 1964, 1வது பதிப்பு, 1958. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

Pas Cher Propecia en ligne

Faire à donner ; un maître pioletier seul est apte à générer sélectivement une première année de pas Cher Propecia en ligne. Vous voulez vivre

12329 – பாடசாலையும் ஆசிரியரும்: ஓர் ஊடக வழிப் பார்வை.

மா.சின்னத்தம்பி (மூலம்), ப.இராஜேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தினக்குரல் பத்திரிகை நிறுவனம், 1வது பதிப்பு, 2009. யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம்). viii, 116 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ. தினக்குரல்