12559 – தமிழ் எழுத்துப் பயிற்சி (Practice in Tamil Writing).

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே.யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

x, 38 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-97763-0-4.

தமிழ் மொழி படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு எழுத்துத் தமிழ் மொழியைப் படிக்கும்போது உதவும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே. யோகராசா, களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் பணியாற்று கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28403).

ஏனைய பதிவுகள்

13374 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்.

திலகா சேவியர். கொழும்பு 13: மனித உரிமைகள் இல்லம், 14, பென்றிவ் கார்டன், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கொழும்பு 13: ஈகுவாலிற்றி கிரப்பிக்ஸ், 315, ஜெம்பட்டா வீதி). x, 106 பக்கம், அட்டவணைகள்,