12564 – தமிழ்மொழி வழிகாட்டி.

தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, மீள்பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 1955, 2வது பதிப்பு, 1967. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vi, 185 பக்கம், விலை: ரூபா 295., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-493-5.

ஆசிரியர் முன்னர் எழுதிய பயிற்சித் தமிழ் என்ற நூலின் சுருக்க வடிவம் இதுவாகும். எங்கள் இளந்தலைமுறையினரைத் தமிழ்ப் பாரம்பரிய உணர்விற் திளைக்க வைப்பதையும் தமிழைப் பிழையின்றித் தெளிவாக எழுதும் ஆற்றலை அவர்கள் மத்தியில் வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டவையாகவே தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்களின் நுல்கள் அமைவது வழமை. அவ்வகையில் இந்நூல் எழுத்து, சொல், சொற்றொடர், வாக்கியம், நடையாக்கம் ஆகிய ஐந்து பிரிவுகளில் மாணவர்களிடையே தமிழ்மொழி அறிவை வளர்த்தெடுக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Titanic: Adventure Of Go out 1996

Blogs Break da bank again $1 deposit – Titanic: A gap Ranging from – A period-travelling VR headache sense To date, the kids are becoming happy