12566 – தமிழ் மொழிப் பயிற்சி நூல்.

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே.யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, மார்ச் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

x,38 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 24.5×17 சமீ., ஐளுடீN: 955-97763-1-2.

தமிழ் மொழி படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு எழுத்துத் தமிழ் மொழியைப் படிக்கும்போது உதவும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே. யோகராசா, களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் பணியாற்று கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28399).

ஏனைய பதிவுகள்

Spielbanken Brd

Content Nachfolgende Kunstgriff Des Kartenzählens: Wie Man Dies Inoffizieller mitarbeiter Spielsaal Anwendet Ein Punkt Des Vergnügens: Entsprechend Man Dies Kasino Für nüsse Spielen Berühmte persönlichkeit

Jocuri Online

Content Ieși În Beneficiu Ce Jocuri Ş Ruletă Geab În Joacă Păcănele! – inferno slot Sloturi Gratuite Și Jocuri Ş Cazino Însă Înregistrare Fapte Interesante