12568 – பாலபாடம்: இரண்டாம் புத்தகம்.

ஆறுமுக நாவலர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டின்ஸ், 1வது பதிப்பு 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

80 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISDN: 978-955-659-535-2.

ஆறுமுக நாவலரால் உருவாக்கப்பட்ட பாலபாடம் இரண்டாம் புத்தகம் 1850ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் நீதிக் கருத்துக்கள், கதைகள், அறிவியல் சார்ந்த விடயங்கள், உலகத்துப் பொருள்கள் பற்றிய அறிமுகம் எனப் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கடிதம் எழுதும் முறை பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12068 – சைவ போதினி-இரண்டாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 12: ஓட்டோ அச்சகம், 122, சென்ட்ரல் ரோட்). 64 பக்கம், சித்திரங்கள், விலை: 60 சதம்,

12311 – கல்வியியல் அடிப்படைகள்.

N.P.M. சுல்தான், மேனகா கிருஷ்ணபிள்ளை. கொழும்பு: N.P.M.சுல்தான், செல்வி மே.கிருஷ்ணபிள்ளை, போதனாசிரியர், தொலைக் கல்வி மத்திய நிலையம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கொழும்பு 6: உதயா பப்ளிக்கேஷன்ஸ், 83/3, 3/2, 37ஆவது ஒழுங்கை,

14218 தோத்திரக் கோவை.

சிவஸ்வாமி ஐயர் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: எஸ். சிவஸ்வாமி ஐயர், 1வது பதிப்பு, 1921. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை). 118 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21×13.5 சமீ. இந்நூலில் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு,

12874 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 2 (1983/1984).

ஜெ.ஜெயராஜ் (இதழாசிரியர்), இ.மதனாகரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1984. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி). 94 பக்கம், தகடுகள், புகைப்படங்கள்,

14805 மொழியா வலிகள் பகுதி 3.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2018. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 269 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: