12568 – பாலபாடம்: இரண்டாம் புத்தகம்.

ஆறுமுக நாவலர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டின்ஸ், 1வது பதிப்பு 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

80 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISDN: 978-955-659-535-2.

ஆறுமுக நாவலரால் உருவாக்கப்பட்ட பாலபாடம் இரண்டாம் புத்தகம் 1850ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் நீதிக் கருத்துக்கள், கதைகள், அறிவியல் சார்ந்த விடயங்கள், உலகத்துப் பொருள்கள் பற்றிய அறிமுகம் எனப் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கடிதம் எழுதும் முறை பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16684 நிஜங்கள்.

பார்த்திபன். மேற்கு ஜேர்மனி: Sud Asien Buro, Kiefernatr 45, 5600, Wuppertal 2, 1வது பதிப்பு, மார்ச் 1986. (கல்லச்சுப் பிரதி). 40 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×15 சமீ.