வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 11வது பதிப்பு 1966. 1வது பதிப்பு விபரம் அறியமுடியவில்லை. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(2), 124 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 21×14 சமீ.
ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடநூலாக வழக்கில் இருந்து வரும் நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24535).
பாலபோதினி: ஐந்தாம் புத்தகம். வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், திருத்திய 20ஆவது பதிப்பு, 1959, திருத்திய 2வது பதிப்பு, 1953, 1வது பதிப்பு விபரம் அறியமுடியவில்லை. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(4), 104 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: 90 சதம், அளவு: 21×14 சமீ.
ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடநூலாக நீண்டகாலமாக பாவனையில் இருந்து வரும் நூல். இப்பதிப்பில் திருவள்ளுவர், பொறாமையின் கேடு, மழைத்துளி சொன்ன கதை, பாண்டவர்-1, இரட்டைப் புலவர், பொன் பெற்ற துறவி, பஞ்சபாண்டவர்-2, யாழ்ப்பாணம், கீரிமலை நீரூற்றுக்கள், பஞ்சபாண்டவர்-3, இலங்கை மணித்திருநாடு, வாழையும் புலவனும், நிலத்தைப் பண்படுத்தல், பஞ்சபாண்டவர்-4, எனது சுகதுக்கங்கள், சிரங்கு, சிவனொளிபாத மலை, பஞ்சபாண்டவர்-5, மகாகவி ரவீந்திரநாதர், காகிதம், பஞ்சபாண்டவர்-6, வைத்தியர்களின் மகத்தான சேவை, கடலின் உபயோகம், கட்டுரைப் பயிற்சி, அழைப்புப் பத்திரம், நன்னெறிச் சுருக்கம், நீதிவெண்பாச் சுருக்கம், நன்னெறிச் சுருக்க உரை, நீதிவெண்பாச் சுருக்க உரை ஆகிய பாடங்கள் இதில் உள்ளடக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2290).