12576 – விளங்கி வாசித்தலும் ; எழுதுதலும் – II : மேலதிக மொழி விருத்திப் பாடநெறி – தமிழ்.

.M.M.M. முஹ்ஸின், யு.பு.குணரட்ண. கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: P and A யு பிரின்டர்ஸ் லிமிட்டெட்).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

தாய்மொழியல்லாத இரண்டாவது மொழியை வாசித்து விளங்கி எழுதவதற்காக மாணவர்களை வழிப்படுத்தும் அடிப்படைப் பயிற்சியை இக்கைந்நூல் வழங்கு கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47778).

ஏனைய பதிவுகள்

10210 இந்து இலக்கியங்களில் பொருளியல் அரசியல் நீதி பரிபாலனம்.

ச.முகுந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், இல.202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2014.(கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). xix, 267 பக்கம், விலை: ரூபா 490.,

12971 – தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு (கட்டுரைத் தொகுப்பு).

சண். தவராஜா. ஜேர்மனி: அகரம் வெளியீடு, 1வது பதிப்பு, 2018. (திருக்கோணமலை: ஸ்ரீராம் அச்சகம்). xx, 188 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 13.5 சமீ., ISBN: 978-955-4036-05-5. மட்டக்களப்பைப்