12576 – விளங்கி வாசித்தலும் ; எழுதுதலும் – II : மேலதிக மொழி விருத்திப் பாடநெறி – தமிழ்.

.M.M.M. முஹ்ஸின், யு.பு.குணரட்ண. கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: P and A யு பிரின்டர்ஸ் லிமிட்டெட்).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

தாய்மொழியல்லாத இரண்டாவது மொழியை வாசித்து விளங்கி எழுதவதற்காக மாணவர்களை வழிப்படுத்தும் அடிப்படைப் பயிற்சியை இக்கைந்நூல் வழங்கு கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47778).

ஏனைய பதிவுகள்

14336 பிரதேச செயலகமும் பொது மக்களுக்கான சேவைகளும்-ஓர் அறிமுகம்.

சிவலிங்கம் புஷ்பராஜ், நயினாமலை முரளிதரன். கொழும்பு: மலையகப் பட்டதாரிகள் சமூகம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (கொழும்பு 12: காயத்திரி அச்சகம், து.டு.பு.4 டயஸ் பிளேஸ்). xxiv, 171 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை:

13059 திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள்.

அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், கு.றஜீபன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (யாழ்ப்பாணம்: