12588 – கணிதம் தரம் ; 6.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 3வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1998, 2வது பதிப்பு, 1999. (கொழும்பு 15: கலர் பிரின்ட்ஸ் அச்சகம், 712, புளுமெண்டால் வீதி).

viii, 262 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.

இலங்கைக் கல்வித்துறையின் தரம் ஆறுக்குரிய பாடவிதானத்தையொட்டி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கணித பாடநூல். இதில் இடப்பெறுமானம், மில்லியன், ஒற்றை எண்களும் இரட்டை எண்களும், மதிப்பீடு, முழு எண்களில் கூட்டல், முழு எண்களில் கழித்தல், எண்கோலங்கள், சேர்த்தி எண்கள், முதன்மை எண்கள், முதன்மைக் காரணிகள், கோட்டின் மீது எண்கள், எண்கோடு, தெரிதல், சமனிலிகள், பின்னங்கள், தசமங்கள், முழு எண்களில் பெருக்கல், முழு எண்களில் வகுத்தல், நீளத்தை அளத்தல், எட்டுத்திசைகள், கூற்றுக்கள், பரப்பளவுகள், நிறை-திரவ அளவீடு, நேரம், நேர்கோட்டுத் தளவுருவம், தரவுகளைச் சேகரித்தல், தரவுகளை வகைக்குறித்தல், வகுபடு தன்மை, சுட்டிகள், விகிதம், வட்டம், தொடர்பு, திண்மம், நிகழ்ச்சியொன்றின் நிகழ்வு ஆகிய 34 பாடங்கள் விளக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40433).

ஏனைய பதிவுகள்

14796 மரணம் ஒரு முடிவல்ல.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2011, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). x, 66 பக்கம், விலை:

12050 – இலங்கையில் கற்புடைமாதர் வழிபாடு.

க.இ.குமாரசாமி (தொகுப்பாசிரியர், புனைபெயர்: கோவைக்கிழார்). கோப்பாய்: க.இ.குமாரசாமி, அரவிந்த வாசம், கிளுவானை வீதி, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. இலங்கைத்

14327 இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு: இரண்டாம் பாகம்.

இ.முத்துத்தம்பி. வட்டுக்கோட்டை: இ.முத்துத்தம்பி, பொருளியல் விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்). viii, 271-567 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 5.95, அளவு: 21×14 சமீ. இரு

12192 – முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமைத்துவமும்

முகாமைத்துவமும். மவ்லவி A.S.A.முத்தலிப். இப்பாகமுவ: மௌலவி முத்தலிப், Mujeeb Islamic Library, 56, ரத்மல்வத்த, பாங்கொல்ல வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1998. (இப்பாகமுவ: ஷோபா கிராப்பிக்ஸ்). (10), 105 பக்கம், விலை: ரூபா

14447 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: கணிதத் தொகுத்தறி முறையும் ஈருறுப்பு விரிவும்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). iv, 31

12394 சிந்தனை: தொகுதி I இதழ் 2 (சித்திரை 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). (6), 75