12591 – க.பொ.த.உயர்தர வகுப்புக்கான பிரயோக கணிதம்: இயக்கவியல் பயிற்சிகள்: பகுதி 1.

கார்த்திகேசு கணேசலிங்கம். கொழும்பு 6: சாயி எடியுகேஷனல் பப்ளிக்கேஷன்ஸ், 155, கனால் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 1998. (சென்னை 17: மாணவர் நகலகம்).

iv, 160 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

ஆசிரியரின் பிரயோக கணிதம் நிலையியல் பயிற்சிகளைத் தொடர்ந்து இரு பகுதிகளாக வெளிவரும் இயக்கவியல் பயிற்சிகளின் முதற் பகுதியே இந் நூலாகும். ஒவ்வொரு அலகிலும் பயிற்சிகள் எளிமையானதிலிருந்து தொடங்கி படிப்படியாகச் சிக்கலான பயிற்சிகளாக விரிவடைகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32908).

ஏனைய பதிவுகள்