H.S.அலன், H.மூயர் (ஆங்கில மூலம்), க.ச.அருள்நந்தி (தமிழாக்கம்). கொழும்பு 5: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், த.பெ.எண் 520, 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
xxii, 861 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
H.S.Allen, H.Moore ஆகியோரால் எழுதப்பெற்று லண்டன் Mac Millan நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற w A Text Book of Practical Physic என்ற நூலின் தமிழாக்கம் இது. சடப்பொருளின் இயல்புகள், ஒலியியல், ஒளியியல், வெப்பம், காந்தம், மின்னியல் ஆகிய ஆறு பாகங்களாக அமைந்துள்ள நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31500).