12598 – நவீன உயர்தர இலகு மாணவர் பௌதிகம்: அலகு 6: ஓட்ட மின்னியல், வெப்ப விளைவு, மின்காந்தத் தூண்டல்.

அ.கருணாகரன். கொழும்பு 15: அ.கருணாகரன், அபிராமி பதிப்பகம், இல. 68யு, எலிஹவுஸ் வீதி, திருத்திய 2வது பதிப்பு, பெப்ரவரி 2000, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: யுனைட்டட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19,புளுமெண்டால் ரோட்).

(6), 111 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 25×18.5 சமீ

க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்குரிய பௌதிகவியல் நூல் தொடரில் வெளிவந்துள்ள ஆறாவது அலகில் ஓட்ட மின்னியல், தடை, தடைத்திறன், ஓமின் விதி, ஓட்டத்தின் வெப்ப விளைவு, மின் முதல்கள், மின் இயக்கவிசை ஓட்டம், கேச்சொவின் விதிகள், மின்காந்தத் தூண்டல் ஆகிய பாடங்களும் பல்தேர்வு வினா-விடைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30135).

ஏனைய பதிவுகள்

14822 அசையாத மலைத்தொடர்.

கமல் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

12049 – இந்துப் பண்பாட்டு மரபுகள்.

ப.கோபாலகிருஷ்ண ஐயர். யாழ்ப்பாணம்: வித்தியா வெளியீடு, புதிய இல. 6, ஓடை ஒழுங்கை, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, மே 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லட்சுமி அச்சகம், 37, கண்டி வீதி, சுண்டிக்குளி). viii, 145

12686 – நிறந் தீட்டுவோம்: உடல் உளவிருத்திக்கான துணைநூல்.

வி.என்.எஸ்.உதயசந்திரன். யாழ்ப்பாணம்: உமா வெளியீட்டகம், 43, பொன்னம்பலம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (சென்னை 5: பக்கம் மறுதோன்றி (Pயபந ழுககளநவ), 6ஃ2, தேவராசன் தெரு). (8), 9-64 பக்கம், சித்திரங்கள்,

12937 – யோகநாதம் மணிவிழா மலர்.

முருகேசு கௌரிகாந்தன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: மணிவிழா அமைப்பு, தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, மே 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). 237 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

12079 – திருக்கோணமலைப் புராதன திருவுருவங்கள்: மேற்படி தலத் தேவாரப் பதிகத்துடன்.

E.P.இராசையா. யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1951. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). 12 பக்கம், விலை: சதம் 10., அளவு: 17×11.5 சமீ. இந்நூலில் அம்பிகாதேவியின் ஆலயம், இதன்

12141 – தமிழ் அர்ச்சனை மந்திரங்கள்.

சீ.விநாசித்தம்பி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம், நாகேஸ்வரம், அளவெட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). (2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,