12600 – உயர் தர மாணவர் ; பௌதிகம் : காந்தவியலும் மின்னியலும் .

அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: அ.கருணாகரர், இல.8, வைமன் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 1971. (யாழ்ப்பாணம்: த.வேலாயுதபிள்ளை, நாமகள் அச்சகம், 319, காங்கேசன்துறை வீதி).

(4), 392 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 8.90, அளவு: 20.5×13.5 சமீ

11 இயல்களைக் கொண்டமைந்த இந்நூலின் முதல் மூன்று இயல்களும் காந்தவியல் தொடர்பானதாகவும், இயல் 4, 5 ஆகியவை நிலைமின்னியல் தொடர்பானதாகவும், இயல் 6 மின்னியக்கவியல் தொடர்பானதாகவும், இயல் 7முதல் 11 வரை ஓட்டமின்னியல் தொடர்பானதாகவும் வகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2294).

ஏனைய பதிவுகள்

Da Vinci’s Demons Izle

Content Casino Captain Jack casino: Is There A Wild Symbol In Da Vinci Diamonds Dual Play? Other Games By High5games ¿qué Funciones Interesantes Tiene Da

12068 – சைவ போதினி-இரண்டாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 12: ஓட்டோ அச்சகம், 122, சென்ட்ரல் ரோட்). 64 பக்கம், சித்திரங்கள், விலை: 60 சதம்,

12545 – கன்னித் தமிழ் ஓதை மூன்றாம் புத்தகம்.

வ.கி.இம்மானுவேல். கொழும்பு: டீ.பு. இம்மானுவேல், தலைமைத் தமிழ்ப் போதனாசிரியர், கொழும்பு வேத்தியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1962. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை). (4), 154