12601 – G.C.E. உயர்தரம் 10: 1998-2007 பரீட்சை வினாக்களும் விடைகளும்: இரசாயனவியல் 1&2.

அஸ்ரன் பதிப்பக ஆசிரியர் குழு. கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ்).

(320) பக்கம், விலை: ரூபா 280., அளவு: 28×21 சமீ.

க.பொ.த. உயர்தர இரசாயனவியல் பரீட்சையின் பத்தாண்டு கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் மாணவர் பயிற்சிக்குரிய இந்நூலில் வழங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

14622 நா இடற வாய்தவறி.

காத்தான்குடி பாத்திமா (இயற்பெயர்: பாத்திமா முஹம்மட்). காத்தான்குடி: வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான பெண்கள் அமைப்பு, WEDF, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185V, திருமலை வீதி). 50 பக்கம், விலை: ரூபா

12302 – கல்வி வளர் சிந்தனைகள் (பாகம் 1).

சு.க.சீவரத்தினம் (புனைபெயர்: சுகசீவன்). யாழ்ப்பாணம்: கச்சாய்த் தமிழ் இலக்கிய மன்ற வெளியீடு, கச்சாய், சாவகச்சேரி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (சாவகச்சேரி: ஏ.ஆர்.எஸ். பிரின்டேர்ஸ்). xvi, (4), 58 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

14217 தோத்திரக் களஞ்சியம்.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 5: அமரர் வள்ளிநாயகி சிவசிதம்பரம் குடும்பத்தினர், 245, பொல்ஹேங்கொட வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 12: வக்மீ அச்சகம், 258ஃ3, டாம் வீதி). 128 பக்கம்,

12250 – பொருளாதாரம்: பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய பாடநூல்.

அல்பிரட் W.ஸ்டோனியர், டக்ளஸ் சி.ஹேக். கொழும்பு 5: அரச கரும மொழித் திணைக்களம், 5, தி.பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1963. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). xx, 630 பக்கம், அட்டவணைகள்,

12264 – நீதிமுரசு 2010.

இதழாசிரியர் குழு. கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 6: எஸ். பி.கிராப்பிக்ஸ்). xv, 245 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: