அஸ்ரன் பதிப்பக ஆசிரியர் குழு. கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ்).
(320) பக்கம், விலை: ரூபா 280., அளவு: 28×21 சமீ.
க.பொ.த. உயர்தர இரசாயனவியல் பரீட்சையின் பத்தாண்டு கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் மாணவர் பயிற்சிக்குரிய இந்நூலில் வழங்கியுள்ளனர்.