12621 – புதிய சுகாதாரக் கல்வி தரம் 7.

எஸ்.செல்வநாயகம், செல்வி எஸ்.பிரான்சிஸ். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை வீதி, 2வது பதிப்பு, தை 1981, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை.(யாழ்ப்பாணம்: ஸ்ரீசுப்பிரமணிய அச்சகம்).

(4), viii, 84 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 9.00, அளவு: 20.5×14 சமீ.

உணவும் சமிபாடும், உணவுப் பொருட்களின் குறைபாட்டு விளைவுகள், உணவைச் சமைத்தலும் பாதுகாத்தலும், உணவு அழுக்குப்படல், நீர், கொண்டுசெல்லலும் பாதுகாப்பும், உடற்பயிற்சியும் ஓய்வும் நித்திரையும் ஆகிய ஏழு பாடங்கள் இந் நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24939).

ஏனைய பதிவுகள்

12365 – இளங்கதிர்: 36ஆவது ஆண்டு மலர் 2004/2005.

ஜெ.ஆன்.யாழினி (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2005. (முறுதகஹமுல்ல 20526: வர்தா பதிப்பகம், 85 சீ, பிட்டுனுகம). viii, 146 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: :

14853 நோக்கு: ஆய்வுக் கட்டுரைகள்.

சோ.பத்மநாதன் (மூலம்), தி.செல்வமனோகரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xvi, 232 பக்கம்,

14960 முருகையன் எனும் முடியா நெடும்பகல்: கவிஞர் இ.முருகையன் நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 11: தேசியகலை இலக்கியப் பேரவை, இல.44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுலை 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படம்,

12045 – இந்து பாரம்பரியம்.

வனஜா தவயோகராஜா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 3: கொழும்பு மகளிர் இந்துமன்றம், 15, பகதல வீதி, 2வது தமிழ்ப் பதிப்பு, 2005, 1வது ஆங்கிலப் பதிப்பு, 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால்