எஸ்.செல்வநாயகம், செல்வி எஸ்.பிரான்சிஸ். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை வீதி, 2வது பதிப்பு, தை 1981, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை.(யாழ்ப்பாணம்: ஸ்ரீசுப்பிரமணிய அச்சகம்).
(4), viii, 84 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 9.00, அளவு: 20.5×14 சமீ.
உணவும் சமிபாடும், உணவுப் பொருட்களின் குறைபாட்டு விளைவுகள், உணவைச் சமைத்தலும் பாதுகாத்தலும், உணவு அழுக்குப்படல், நீர், கொண்டுசெல்லலும் பாதுகாப்பும், உடற்பயிற்சியும் ஓய்வும் நித்திரையும் ஆகிய ஏழு பாடங்கள் இந் நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24939).