12647 – தடை தாண்டல், பதவி உயர்வுகள், நேர்முகப் பரீட்சைகள்.

ஏ.எல்.எம். பளீல். ஸ்ரீலங்கா: பல்கலைக் கல்வி நிலையம், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

8+31+60+16+27 பக்கம், விலை: ரூபா 199., அளவு: 23×18 சமீ.

ஒவ்வொரு வருடமும் இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்படும் புதுப்புதுச் சுற்றறிக்கைகள், அரசாங்கப் பிரமாணங்கள் என்பவற்றைக் கருத்துக்கெடுத்து தயாரிக்கப்பட்ட பரீட்சை வழிகாட்டி. சகல வகை உத்தியோகத்தர்களுக்குமானது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20807)

ஏனைய பதிவுகள்