12690 – கர்நாடக சங்கீதம்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: நுண்கலைத் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ்லிமிட்டெட்).

(8), 115 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5 சமீ.

தேசிய கல்வி நிறுவக நுண்கலைத் துறையின் அழகியற் கலைப்பிரிவுப் பணிப்பாளர் திருமதி மிரண்டா ஹேமலதாவின் வழிகாட்டலின்கீழ் எஸ். கணபதிப்பிள்ளை, எஸ்.திலகநாயகம் போல், செல்வி யோ.செல்லையாபிள்ளை, திருமதி வனஜாஸ்ரீனிவாசன், செல்வி ஆர்.நடராஜா, திருமதி மீரா உதயசங்கர் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக்கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் கலை விளக்கம், கர்நாடக சங்கீதம், ஸப்த தாளங்களும் அதன் விபரமும், உருப்படிகள், ஜனக ஜன்ய ராகங்கள், இசைக் கருவிகள், ஈழத்துக் கிராமியப் பாடல்கள், பாடத்திட்டம் தரம் 9 ஆண்டு 10,பாடத்திட்டம் தரம் 10 ஆண்டு 11, தானவர்ணங்கள், எழுபத்திரண்டு மேளகர்த்தா சக்கரம் ஆகிய தலைப்புகளில் பாடங்கள் வகுத்துத்தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38255).

ஏனைய பதிவுகள்

16121 துர்க்காபுரம் மகளிர் இல்லம்: சைவ ஆன்மீக மகளிர் விடுதிச்சாலை: 40ஆவது ஆண்டு விழா சிறப்பு மலர் 2022.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: நிர்வாகசபை, துர்க்காபுரம் மகளிர் இல்லம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை, 1வது பதிப்பு, 2022. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம், காங்கேசன்துறை வீதி). xv, 84 பக்கம், 46 புகைப்படங்கள், விலை:

Rotiri Gratuite

Content Superbet Bonus Casino Ci Plată Bonus Rotiri Gratuite La Casino Online România Ofertele ş pariere reduse sunt cele tocmac convenabile pentru jocul bonus. Deasupra