12699 – தமிழர் அறிகையும் பரத நடனமும்.

சபா ஜெயராஜா. யாழ்ப்பாணம்: போஸ்கோ வெளியீடு, நல்லூர், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: போஸ்கோ ஆர்ட்ரோன்பிரிண்டர்ஸ்).

(6), 69 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20.5 x 14.5 சமீ.

பரத நாட்டியம் தொடர்பாக முன்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் பின்னர் பெருமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுச் சொற்பொழிவாக யாழ்பாணப் பல்கலைக்கழகத்திலும் நிகழ்த்திய இருவேறு சொற்பொழிவுகளை ஆதாரங்களாகக் கொண்டு இந்நூலாக்கம் இடம்பெறுகின்றது. தொன்மங்களும் நடன ஆக்கமும், தில்லை அம்பலத்து ஆடல், சிவதாண்டவங்களும் பரத நடனமும், பரத நடனமும் கலையறிகைக் கோலமும், பரத நடனமும் பெண் தெய்வ வழிபாடும் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33006. நூலகம்
நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009934).

ஏனைய பதிவுகள்

Chance Mobile Local casino

Content Do A casino Membership #dos, Café Local casino: Best Local casino Application For Live Specialist Online game What’s the Minimal Put I could Generate

Book Of Ra Freispiele 2024

Content Book Of Ra Für nüsse Spielen Exklusive Registration Funktionen Unter anderem Sonderfunktionen Von Spielautomaten Mess Meinereiner Book Of Ra Durch die bank Via Echtgeld

12088 – வைரவ வழிபாடும் யாழ்.குப்பிழான் தைலங்கடவை ஞானவைரவர் ஆலய வரலாறும்.

மா.தம்பியையா. யாழ்ப்பாணம்: மா.தம்பியையா, குப்பிழான், ஏழாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (மதுரை 625001: மீனாட்சி அச்சகம், 247, நேதாஜி ரோடு). 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. மதுரை T309