க.திலகநாதன். வல்வெட்டித்துறை: திருமதி சிவாஜினி திலகநாதன், ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 2வது பதிப்பு, வைகாசி 2009, 1வது பதிப்பு, பங்குனி 2008. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½, டாம் வீதி).
101 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சை 2001-2009 வரையான கடந்தகால வினாத்தாள்களும் விடைகளும் அடங்கிய நூல்.
நாடகமும் அரங ;கியலும். க.திலகநாதன். வல்வெட்டித்துறை: திருமதி சிவாஜினி திலகநாதன், ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 3வது பதிப்பு, ஐப்பசி 2011, 1வது பதிப்பு, பங்குனி 2008, 2வது பதிப்பு, வைகாசி 2009. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
135 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21 x 15 சமீ.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சை 2001-2010 வரையான கடந்தகால வினாத்தாள்களும் விடைகளும் அடங்கிய நூல். நூலாசிரியர், கோப்பாய், யாழ்ப்பாணம் தேசிய கல்விவியற் கல்லூரியின் நாடகத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுபவர்.