12742 – தமிழ் இலக்கிய விளக்கம்: ஜீ.சீ.ஈ.(1962-1964).


க.ந.வேலன். காரைநகர்: கலைமகள் மன்றம், 1வது பதிப்பு, மார்ச் 1961. (சுன்னாகம்: கலாதேவி அச்சகம், புகையிரத வீதி).


(4), 96ூ38 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 22 x 4 சமீ.

காட்சிப் படலம், நிந்தனைப் படலம், பதவுரை, பொழிப்புரை, செய்யுள் நயம், பாரதி பாடல்கள், மாதிரி வினாக்கள், அலையும் கலையும், செய்யுள் விளக்கம், உதயணன் சரிதை மாதிரி வினாக்கள் ஆகிய க.பொ.த. வகுப்புக்குரிய பாட விதானத்துக்குட்பட்ட பாடங்கள் அடங்கிய நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24750).

ஏனைய பதிவுகள்

14493 நெய்தல்: நான்காவது ஆண்டு மலர்.

மு.புஷ்பராஜன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நெய்தல் வளர்பிறை மன்றம், குருநகர், 1வது பதிப்பு, 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. தொகுப்பாளர் கருத்து (மு.புஷ்பராஜன்), நெய்தல் வளர்பிறை

14339 மக்கள் வெளியீடு செய்தல் : நிறுவனத்தை கட்டியெழுப்பும் மனித வளமும் முன்னேற்ற அறிக்கை 1991.

உள்நாட்டலுவல்கள் அமைச்சு. கொழும்பு: பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 71+72+82 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. தமிழ், ஆங்கிலம்,

12722 – மீலாதுன் நபி விசேட மலர் 1991.

கலைவாதி கலீல், M.M.M.மஹ்ரூப், F.M.பைரூஸ் (மீலாத் விழா மலர்க்குழு). கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). (110) பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12285 – அமைதியான சமாதானத் தூதுவர்: ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்.

எஸ்.சந்திரசேகரம் (தொகுப்பாசிரியர்), பீ.எஸ்.சர்மா (தமிழாக்கம்). பத்தரமுல்ல: ஸ்ரீலங்கா யுனெஸ்கோ தேசிய சபை, இசுருபாய, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம். 21 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×24.5 சமீ.