க.ந.வேலன். காரைநகர்: கலைமகள் மன்றம், 1வது பதிப்பு, மார்ச் 1961. (சுன்னாகம்: கலாதேவி அச்சகம், புகையிரத வீதி).
(4), 96ூ38 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 22 x 4 சமீ.
காட்சிப் படலம், நிந்தனைப் படலம், பதவுரை, பொழிப்புரை, செய்யுள் நயம், பாரதி பாடல்கள், மாதிரி வினாக்கள், அலையும் கலையும், செய்யுள் விளக்கம், உதயணன் சரிதை மாதிரி வினாக்கள் ஆகிய க.பொ.த. வகுப்புக்குரிய பாட விதானத்துக்குட்பட்ட பாடங்கள் அடங்கிய நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24750).