12745 – தமிழ் இலக்கியம்: தரம் 10-11.

புலவர் இளங்கோ. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (கொழும்பு 12: பேபெக்ட் பிரின்டேர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(4), 174 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21 x 14 சமீ.


இலங்கைக் கல்விச் சேவையில் பத்தாம் பதினொராம் தரங்களில் பயிலும் மாணவர்களின் உபபாடநூலாக வெளிவந்துள்ள நூல். இந்நூலில் கவிதை உள்ளம், இளையான்குடி மாற நாயனார் புராணம், நீதிப்பாடல்கள் 1, திருமணிமாலைநமுறூது அழிவுண்ட படலம், இரட்சணிய யாத்திரிகம், குரு தரிசனப் படலம், கடலைநம்பி, அங்கதன் தூதுப் படலம், நீதிப்பாடல்கள் 2, அரிச்சந்திர புராணம், தங்கம்மா ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29670).

ஏனைய பதிவுகள்