12746 – தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 6 செயல்நூல்(புதியப்படத்திட்டம் ).


எம்.நித்தியானந்தா. கொழும்பு 6: இனிய தென்றல் பதிப்பகம், இல 135, கனல்பாங் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).

(4), 115 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5 x 4.5 சமீ., ISBN: 978-955-0254-68-2.


தரம் 6இற்குரிய தமிழ் மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டத்தின்) பாடங்கள் தொடர்பான 20 பாடங்களுக்குமான செயல்நூல். ஒவ்வொரு பாடத்துக்குமான பல்வேறு கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. விதைத்தால் தங்கம் விளையுமா?, எலியும் சேவலும், ஏமாந்தநாய், குரங்குச் சேட்டை, தந்தை மகனுக்கு எழுதிய கடிதம், பறவைகள் பலவிதம்,அழ.வள்ளியப்பா பாடல்கள், மூட ஆமை, தென்னமரக் கும்மி, புதிய அத்திசூடி,கண்ணகி வழக்குரைத்தல், செய்தித் தாள்கள், செய்ந்நன்றி அறிதல், சேர். ஐசாக்நியூற்றன், புகழ்ச்சி இகழ்ச்சியை அளித்த கதை, ஈசலும் புற்றும், ஒழுக்கம் உயர்வளிக்கும், மரங்கள் வாழ்க மாநிலம் வாழ்க, குறும்பா, கம்பரிற் பாலர் கல்வி (கம்பராமாயணச் செய்யுள்கள்) ஆகிய இருபது பாடங்களை இச்செயல்நூல் உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

ᐅ Wild Taxi Slot machine game

Content Barcrest Slot machine Recommendations No 100 percent free Games In love Harbors Casino slot games Symbols Book Do i need to Earn Real cash

12556 – தமிழ் ஆண்டு 10.

இ.விசாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: திசர அச்சகம், 135, துட்டுகமுனு வீதி, தெகிவளை). vii, 206 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: