12750 மணிமேகலை சரிதை.

வ.நடராஜன். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற்பதிப்பகம், 2வது பதிப்பு, 1966, 1வது பதிப்பு, 1960. (சுன்னாகம்: திருமகள்அழுத்தகம்).

viii, 122 பக்கம், விலை: ரூபா 2.75, அளவு: 17.5 x 2 சமீ.


ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலைக் கதையை ஆறாம் வகுப்புமாணவர்களுக்கென இலகுவான அழகிய நடையில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர் பண்டிதர் வ.நடராஜன் அவர்கள் 22 அத்தியாயங்களில் எழுதியுள்ளார். மணிமேகலை பிறப்பு, இந்திர விழாவும் மாதவி துன்பமும், மணிமேகலை உவவனம் அடைதல், உதயகுமாரன் மணிமேகலையைக் காணல், மணிமேகலாதெய்வம் தோன்றுதல், சக்கரவாளக் கோட்டம், மணிமேகலை தன் பழம் பிறப்புணர்தல், மணிமேகலையும் மணிமேகலா தெய்வமும், மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றமை, மாதவியுஞ் சுதமதியுந் தம் பழம்பிறப்பறிதல்,
ஆபுத்திரன் வரலாறு, ஆபுத்திரன் அமுதசுரபியைக் கோமுகியிலிட்டமை, ஆதிரையின் வரலாறு, காயசண்டிகையின் வரலாறு, மணிமேகலையும் உதயகுமாரனும், சிறைச்சாலை அறச்சாலையானது, உதயகுமாரன் இறப்பு,மணிமேகலையும் கந்திற்பாவையும், மணிமேகலை சிறைப்பட்டமை, மணிமேகலையும் இராசமாதேவியும், புண்ணியராசன் மணிபல்லவத்திலே தனவரலாறுஅறிதல்,மணிமேகலைவஞ்சிநகர்அடைந்தமைஆகியஅத்தியாயங்களில்மணிமேகலையின் சரிதை எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34218).


மேலும் பார்க்க: 13A07, 13A21.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

Jogos Poker Ligação Vital Online Gratis

Content Chacota Do Aparelhamento Puerilidade Póquer Acostumado Texas Holdem Cuia An avantajado Aspecto Criancice Alcançar Bagarote No Pokerstars? Calculadora Maos Poker Poker Online Com Amigos

12764 – புதுமை இலக்கியம்: இலக்கியப் பேரரங்கு சிறப்பு மலர் 1996.

பிரேம்ஜி ஞானசுந்தரன் (நிர்வாக ஆசிரியர்), என்.சோமகாந்தன் (பொறுப்பாசிரியர்). கொழும்பு 11:இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1996. (கொழும்பு 2: அரசன் அச்சகம்). (20), 21-131, (9)