மு.சச்சிதானந்தன் (மலர்க்குழுத் தலைவர்). பதுளை: ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு,
199, கெப்பிட்டிபொல வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கண்டி: சென்ட்ரல் அச்சகம், 308, திருக்கோணமலை வீதி).
(110) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5 x 18.5 சமீ.
அப்புத்தளை தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 1995, ஒக்டோபர் மாதத்தின் 13, 14, 15ஆம் திகதிகளில் நடைபெற்ற ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவினையொட்டி இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. செயற்குழுவில் யு.ளு.முத்தையா, சு.யு.தமிழோவியன், வை.நடனசபாபதி, செ.பாலசுப்பிரமணியம்,வீ.ஸ்ரீராம் குமார், சுந்தரி, மு.கலாதேவி, ஆர். சிவரஞ்சனி, சிற்றரசு ஆகியோர் இயங்கியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28317).