12761 – நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நினைவுமலர்.

பொ.பூலோகசிங்கம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்,
யாழ்ப்பாணக் கிளை, 1வது பதிப்பு, ஜனவரி 1974. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, 158 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.


அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொ. பூலோகசிங்கம் ஆகியோரின் உரைகள் வாழ்த்துக்களுடன், The Tamils in Ceylon (S.Pathmanathan), யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள்: குல விருதுகளும் சின்னங்களும் (சி. பத்மநாதன்), வன்னி வீரர் (வே.சுப்பிரமணியம்), A True Patriot & Freedom fighter (S.Thommanupillai), The Tamils of Ceylon under Western Rule (B.Bastiampillai), The Indian Tamils of Ceylon (B.Bastiampillai), சுதந்திர இலங்கையின் பிரதிநிதிகள் சபையில் தமிழர் பிரதிநிதித்துவம் (அ.சிவராசா), இலங்கையில் தமிழ்ச் சாசனவியல் ஆராய்ச்சியின் வளர்ச்சி (செ. குணசிங்கம்), The Laws applicable to some Tamil Speaking communities in Sri Lanka (T.Nadarajah),The Population Structure of Northern Sri Lanka (P.Balasundarampillai), இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளின் பொருளாதார வளமும் விருத்தியும் (சோ. செல்வநாயகம்), வன்னிப்பிரதேசம் : ஒரு பொருளாதார நோக்கு (மு.சிவலிங்கம்),இலங்கையில் தோட்டப்பகுதிகளின் கல்வி (சோ.சந்திரசேகரம்), Education and training for Sri Lanka’s Industry (Kopalapillai Mahadeva), Tamil Language in Sri Lanka (S.Suseendirarajah),The Adjectival system in Ceylon Tamil: A Grammatical Analysis(S.Thananjayarajasingam),இலங்கைத் தமிழ்ச் சாசன வழக்காறுகள் (ஆ.வேலுப்பிள்ளை), நாவலர் நிலைநாட்டிய சாதனைகள் (சு.வித்தியானந்தன்), விபுலாநந்த அடிகள் (ஈழவேந்தன்), நல்லூர்
சுவாமி ஞானப்பிரகாசர் (வி.சிவசாமி), ஈழத்துத் தமிழ் இலக்கியம் (பொ.பூலோகசிங்கம்), ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி (சி.தில்லைநாதன்), புதிய ஈழத்துத் தமிழ்க்கவிதை (க.கலாபரமேஸ்வரன்), ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளிற் சமுதாயநோக்கு (க.அருணாசலம்), ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (நா.சுப்பிரமணிய ஐயர்), சிறுவர் இலக்கியம் (க.நவசோதி), மன்னார்ப் புலவர்கள் (ம.பெஞ்சமின் செல்வம்), மலையகத்தார் புதுமைத் தமிழ் இலக்கியம் படைத்த வரலாறு (சி.வி.வேலுப்பிள்ளை), ஈழத்து இலக்கண முயற்சிகள் (பண்டிதர் க.வீரகத்தி), A Brief survey of some English Translations by Ceylon Tamil Writers (V.Sivarajasingam), ஈழநாட்டில் எழுந்த தமிழ் அகராதிகள் (எஸ்.செபநேசன்),ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி (சங்கீதபூஷணம் பி. சந்திரசேகரம்), The Influence of Tamil Dramatic Tradition on Sinhala Theatre (S.Nadarajah), பத்தொன்பதாம் நூற்றாண்டு
ஈழத்துத் தமிழ் வளர்ச்சி (பொ.பூலோகசிங்கம்), ஈழத்தில் புதுக்கவிதையின் தொடக்க காலம் (செ.யோகராசா), ஈழத்துத் தமிழ் நாட்டார் இலக்கியம் (இ.பாலசுந்தரம்), யாழ்ப்பாணத்துத் தாலாட்டுப் பாடல்கள் (வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம்), ஈழத்துக் கிராமிய நாடகங்கள் (சு.வித்தியானந்தன்), கோலம்: சிங்கள கிராமிய நாடகம் (செல்வி வி.முத்துக்குமாரு),ஈழநாட்டில் முருக வழிபாடு (செ.நவரத்தினம்), ஈழத்திற் கண்ணகை வழிபாடு (ம.சற்குணம்), மிருகங்களும் தமிழர் வழிபாட்டு முறையும் (வி.கே.கணேசலிங்கம்), Tamil influence on the Structure of Sinhalese Language (W.S.Karunatillake), Recent Epigraphical Discoveries in the Northern and Eastern Provinces of Sri Lanka (K.Indrapala)ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 011834).

ஏனைய பதிவுகள்