12775 – கிளுவம் வேலியும் கிடுகுத் தட்டியும்: கவிதைத் தொகுப்பு.

வேலணையூர் சுரேஷ் (இயற்பெயர்: இராமச்சந்திரன் சுரேஷ்). யாழ்ப்பாணம்: வர்ணம் கிரியேஷன்ஸ், அளவெட்டி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி).

xxvii, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 4.5 சமீ., ISBN: 978-955-42692-0-0.

பல்வேறு சமூகப் பிரச்சினைகளைத் தனது கவிதைகள் மூலம் வெளிக்கொண்டுவரும் சுரேஷ், அவற்றை கேள்விக்குட்படுத்துகின்றார். முள்ளிவாய்க்கால் அவலத்தை எண்ணிக் கவலையுறும் இக்கவிஞன் ‘உயிர்விலை’ என்ற கவிதையில் அதனை வேதனையுடன் விளக்குகின்றார். நவீன இலத்திரனியல் சாதனங்களால் தொலைந்துபோன எமது வாழ்வு முறையையும் பண்பாட்டு விழுமியங்களையும்கூடக் கவிஞர் எடுத்துக்காட்டத் தவறவில்லை. வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வழங்கும் நன்னூல் விருதினைப் பெற்றது.

ஏனைய பதிவுகள்

12581 – நவீன விஞ்ஞானம்(முழு அலகுகளும்): ஆண்டு 8.

ஐ.ஜெகநாதன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1986. (அச்சுவேலி: ராஜா அச்சகம்). (4), 137 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 19.00, அளவு: 21×14 சமீ.

14055 வெசாக் சிரிசர 2002.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2002. (கொழும்பு: ANCL,

The Magic Flute Rolle Two

Content Mozart Inside Mozartstadt Premiere And Reception Ready To Play The Magic Flute For Tatsächlich? Pixies Of The Forest Doch auch dessen Töchterchen Sophie hat