12789 – சொப்ஹொக்கில்சின் கிரேக்க நாடகங்கள்: மூன்றாவது தொகுதி.முதலாவது பகுதி: மூன்று நாடகங்கள்.

சொப்ஹொக்கில்ஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9 1வது பதிப்பு, ஆவணி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா h L5C 2J5, ஒன்ராரியோ).

xxxvi, 159, xii பக்கம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21 x 14 சமீ.

ஆதிக் கிரேக்க நாடகத் தொடரில் மூன்றாவது தொகுதியாக வெளிவந்துள்ள இந்த மொழிபெயர்ப்புத் தொகுதியில் கி.மு.496-406 காலப்பகுதியில் வாழ்ந்த கிரேக்கக் கவிஞரான சொப்ஹொக்கில்ஸ் எழுதிய ஈடிப்பசு மன்னன், கொலொனசில் ஈடிப்பசு, அன்ரிகோன் ஆகிய மூன்று நாடகங்களின் தமிழாக்கங்கள் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11316).

ஏனைய பதிவுகள்

Casino Online Joacă la cele mai bune

Content Cele Mai Bune Online Casinouri 2024 Cazinouri care bani reali Hoc Mai Mamă-mar OFERTĂ Pentru JUCĂTORI Buffalo Casino CAZINOURI Însă Depunere Lozurile respective sunt