12790 – யூரிப்பைடசின் நாடகங்கள்: முதலாவது பகுதி.

யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9. 1வது பதிப்பு, ஐப்பசி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

(24), 224 பக்கம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 20.5 x 13.5 சமீ.

ஆதிக் கிரேக்க நாடகத் தொடரில் ஐந்தாவது தொகுதியாக வெளிவந்துள்ள இந்த மொழிபெயர்ப்புத் தொகுதியில் கிரெக்கக் கவிஞரான யூரிப்பைடஸின் நான்கு துன்பியல் நாடகங்களின் தமிழாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அல்செஸ்ற்றிஸ், மெடியா, ஹீப்போலித்தஸ், ஹெக்கேப் ஆகிய தலைப்புகளில் இந்த நான்கு நாடகங்களும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11318).

ஏனைய பதிவுகள்

Juegos de Casino Sin cargo en línea

Content ¿Acerca de cómo usar la plana?: acerca de su PokerStars Gaming ¿Es posible ganar dinero jugando en las juegos de casino regalado? 📌 ¿Qué