குகனேந்திரன். யாழ்ப்பாணம்: நிலா மலர் வெளியீடு, காங்கேசன்துறை சாலை, கொக்குவில், 1வது பதிப்பு, வைகாசி 2002. (யாழ்ப்பாணம்: ஷாமளி அச்சகம்).
(4), 203 பக்கம், விலை: ரூபா 95.00, அளவு: 16.5 x 12.5 சமீ.
யாழ்ப்பாணச் சமூகச் சூழலில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் பெண்மை பற்றியும் பெண்களின் சமகால வாழக்கைப் பிரச்சினைகள் பற்றியும் பதிவுசெய்கின்றது. தாய்மையின் புனிதத்தன்மையை வணங்கி வரவேற்கிறது. கல்விகற்றுத் தொழில்வாய்ப்பில் முன்னேறி ஆணுக்குச் சமனாக உழைப்பை வழங்கும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களும் இந்நாவலில் உலாவருகின்றனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33950).