12819 – உள்ளமென்னும் மாளிகையில்.

குகனேந்திரன். யாழ்ப்பாணம்: நிலா மலர் வெளியீடு, காங்கேசன்துறை சாலை, கொக்குவில், 1வது பதிப்பு, வைகாசி 2002. (யாழ்ப்பாணம்: ஷாமளி அச்சகம்).

(4), 203 பக்கம், விலை: ரூபா 95.00, அளவு: 16.5 x 12.5 சமீ.

யாழ்ப்பாணச் சமூகச் சூழலில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் பெண்மை பற்றியும் பெண்களின் சமகால வாழக்கைப் பிரச்சினைகள் பற்றியும் பதிவுசெய்கின்றது. தாய்மையின் புனிதத்தன்மையை வணங்கி வரவேற்கிறது. கல்விகற்றுத் தொழில்வாய்ப்பில் முன்னேறி ஆணுக்குச் சமனாக உழைப்பை வழங்கும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களும் இந்நாவலில் உலாவருகின்றனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33950).

ஏனைய பதிவுகள்

12787 – பரிசுபெற்ற நாடகங்கள்: வடமோடி நாட்டுக்கூத்துகள்.

முருங்கன் செ.செபமாலை (புனைப்பெயர்: கலைஞர் குழந்தை). மன்னார்: நானாட்டான் பிரதேச கலாச்சாரப் பேரவை, உதவி அரசாங்க அதிபர் பணியகம், நானாட்டான், 1வது பதிப்பு, 1997. (மன்னார்: வாழ்வுதயம் அச்சகம்). (9), 100 பக்கம், விலை:

12416 – சிந்தனை (தொகுதி XV, இதழ் 3).

செல்லையா கிருஷ்ணராசா (இதழாசிரியர்), எஸ்.சந்திரசேகரம் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). v, 117

14953சரித்திரம் பேசும் சாஹித்தியரத்னா விருதாளர்கள்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 128 பக்கம், விலை: ரூபா 500.,

14771 துருவத்தின் கல்லறைக்கு.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Tyristubbveien 77, 0687 Oslo, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2016. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 258 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: