பண்டிதமணி மு.கந்தையா. யாழ்ப்பாணம்: ஏழாலை கலாநிதி பண்டிதர் மு.கந்தையா நூல்வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).
xvi, 193 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5 x 14.5 சமீ.
இந்நூலில் திருக்குறள் ஒழிபியலுக்கு பரிமேலழகர் வழங்கிய உரைக்கான பண்டிதமணி மு.கந்தையா வழங்கிய விளக்கம் இந்நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரம் 96 (குடிமை), அதிகாரம் 97 (மானம்), அதிகாரம் 98 (பெருமை), அதிகாரம் 99 (சான்றாண்மை), அதிகாரம் 100 (பண்புடைமை), அதிகாரம் 101 (நன்றியில் செல்வம்), அதிகாரம் 102 (நாணுடைமை), அதிகாரம் 103 (குடிசெயல்வகை), அதிகாரம் 104 (உழவு), அதிகாரம் 105 (நல்குரவு), அதிகாரம் 106 (இரவு), அதிகாரம் 107 (இரவச்சம்), அதிகாரம் 108 (கயமை) ஆகியவற்றுக்கான குறள் விளக்கம் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37996).