12858 – சிலப்பதிகாரம் காலமும் வரலாறுகளும்.

அ.சி.உதயகுமார். சுன்னாகம்: ஐளெவவைரவந ழக ர்ளைவழசiஉயட ளுவரனநைளஇ வேதராணியார் வளவு, உடுவில், 1வது பதிப்பு, ஜுன் 2002. (யாழ்ப்பாணம்: டெக்னோவா பிரின்டர்ஸ்).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 15 சமீ.

யாழ்ப்பாணத்தில் 2002ஆம் ஆண்டு ஜுன் 22,23,24ஆம் திகதிகளில் நடைபெற்ற சிலப்பதிகார ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. சிலப்பதிகாரம் தோன்றிய காலம் பற்றிய குழப்பநிலை நீண்டகாலமாக உள்ள நிலையில் ஆசிரியரின் இந்நூல் இவ்விடயத்தில் புதுவெளிச்சம் பாய்ச்சியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26936).

ஏனைய பதிவுகள்

15606 மௌனம் எனும் பேரோசை.

அரியாலையூர் மாலினி மாலா. யாழ்ப்பாணம்: திறவுகோல் வெளியீட்டகம், நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). vii, 162 பக்கம், விலை: ரூபா 350., அளவு:

14312 பொருளாதார மத்திய வழி: பொதுமக்கள் செல்வ நிலையை உயர்த்த ஓர் திட்டம்.

ஜஸ்டின் கொத்தலாவலை (ஆங்கில மூலம்), ஏ.ஆர்.அமிர்தையா, டபிள்யூ. ஸ்டனிஸ்லாவுஸ் பெர்னாண்டோ (தமிழாக்கம்). கொழும்பு 4: பொருளாதார மத்திய வழி இயக்கம், இல. 2, கொத்தலாவலை டிரைவ், 1வது பதிப்பு, வைகாசி 1958. (மஹரகம: சமன்

14653 மூசாப்பும் ஒரு முழு வெயிலும்.

எஸ்.ஜனூஸ். (இயற்பெயர்: ஜனூஸ் சம்சுதீன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (கொழும்பு 10: யூ.டீ.எச். பிரின்டர்ஸ், 277/6, முதலாவது டிவிசன், கிங்ஸ் கோர்ட், மருதானை, ). ix,