12885 – மொஸ்கோ அனுபவங்கள்.

ஆரையம்பதி க.சபாரெத்தினம். சென்னை 24: இளம்பிறை பதிப்பகம், 32-8 (375),ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (சென்னை 600 024: இளம்பிறை பதிப்பகம்).

232 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 75.00, அளவு: 18 x 12 சமீ., ISBN: 81-88686-00-x.

ஆசிரியர் 1991 மே மாதம் முதல் நான்காண்டுகள் மொஸ்கோ நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றவென அனுப்பிவைக்கப்பட்டார். அக்கால கட்டத்து அனுபவங்களை இந்நூலில் இரண்டு பிரிவுகளில் சுவையான சிறு கட்டுரைவடிவில் எழுதியிருக்கிறார். முதலாம் பகுதியான ‘பொது நிகழ்வுகள்’ என்ற பிரிவில் 20 கட்டுரைகளும், இரண்டாம் பகுதியான ‘கடமைசார் நிகழ்ச்சிகள்’ என்ற பிரிவில் மேலும் 12 கட்டுரைகளுமாக மொத்தம் 32 மொஸ்கோ அனுபவக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32996). மேலும் பார்க்க: 12995,12997

ஏனைய பதிவுகள்

Guide Indtil Online Casinoer

Content Gratis Kabale Idræt Og Syvkabale Spil Fr Banko Det danske firma bagdel Spilleban House, SK Gaming, https://vogueplay.com/dk/cosmic-fortune/ er bor Spillemyndigheden tildelt den lovpligtige danske

14678 ஆற்றங்கரை மற்றும் பிற கதைகள்.

ஸபீர் ஹாபிஸ். சாய்ந்தமருது: அல்ஹ{தா பப்ளிகேஷன், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 130 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 955-8911-01-X. நான்-மனம்-அவள், பசி,

12600 – உயர் தர மாணவர் ; பௌதிகம் : காந்தவியலும் மின்னியலும் .

அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: அ.கருணாகரர், இல.8, வைமன் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 1971. (யாழ்ப்பாணம்: த.வேலாயுதபிள்ளை, நாமகள் அச்சகம், 319, காங்கேசன்துறை வீதி). (4), 392 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 8.90, அளவு: