சு.செல்லத்துரை. இளவாலை: அன்னை சுப்பிரமணியம் பத்தினிப்பிள்ளை நினைவு வெளியீடு, புனித வாசம், பத்தாவத்தை, 2வது பதிப்பு, மார்ச் 2001, 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (சங்கானை: சாய்ராம் புத்தக நிலையம்).
35 பக்கம், தகடுகள், விலை: ரூபா 50.00, அளவு: 20 x 14.5 சமீ.
தனது அன்னை சுப்பிரமணியம் பத்தினிப்பிள்ளை நினைவாக 11.3.2001 அன்று வெளியிட்ட நினைவு நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25172).