க.குணரத்தினம், இ.முருகையன், சு.கனகநாதன், சி.மகேசன் (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: ஸ்பார்ட்டன் கிராப்பிக்ஸ்). (4), 17 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. கணனி விஞ்ஞானத்தில் தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் 1993ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அறிஞர்களைக்கொண்ட குழுவினால் தொகுக்கப்பட்டுள்ள கலைச்சொல் அகராதி இதுவாகும்.
14125 கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக மலர்.
மலர்க் குழு. கொழும்பு: தர்மகர்த்தா சபை, புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், 1வது பதிப்பு, பெப்ரவர் 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை). 85 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ.