13001 கலைச்சொற்கள் கணனி விஞ்ஞானம்: ஆங்கிலம்-தமிழ்.

க.குணரத்தினம், இ.முருகையன், சு.கனகநாதன், சி.மகேசன் (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: ஸ்பார்ட்டன் கிராப்பிக்ஸ்). (4), 17 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. கணனி விஞ்ஞானத்தில் தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் 1993ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அறிஞர்களைக்கொண்ட குழுவினால் தொகுக்கப்பட்டுள்ள கலைச்சொல் அகராதி இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

17220 கிழக்கில் சிவந்த சுவடுகள்.

இரா.துரைரத்தினம். சுவிட்சர்லாந்து: இராமசாமி துரைரத்தினம், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). xix, 263 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-930780-3. 1956ஆம் ஆண்டு முதல் அண்மைக் காலம்