13004 இலங்கையில் வெளிவந்த கல்வியியல் நூல்களின் விபரப்பட்டியல்.

ஏ.ஆர்.ரொஸ்மின் ரஸானா உவைஸ் (தொகுப்பாசிரியர்)இ சோ.சந்திரசேகரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: டக்ஷயா பதிப்பகம்இ 104/1 B, கொட்டாஞ்சேனை வீதிஇ 1வது பதிப்புஇ 2016. (கொழும்பு 13: டக்ஷயா பதிப்பகம்இ 104/1 B, கொட்டாஞ்சேனை வீதி).
48 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1726-03-4.

இந்நூல்விபரப்பட்டியல் இலங்கையின் கல்வியியற் புலத்தில் வெளிவந்த 195 நூல்கள் பற்றிய நூலியல் தரவுகளை ஒழுங்குபடுத்தித் தருகின்றது. நூல்களின் தலைப்புப் பட்டியலும்இ ஆசிரியர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

10337 உயிர்ப் பல்வகைமையும் நாமும்.

மீனா தர்மரெத்தினம், ஏ.எம்.றியாஸ் அகமட் (இணையாசிரியர்கள்). மருதமுனை 01: புதுப் புனைவு, 36, எஸ்.எம்.வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 215 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 350.,

online casino bonus

Online casino real money betus Online casino bonus Online casino bonus Winning and Cashing OutAfter accumulating winnings, we initiate the withdrawal process to ensure it’s