13004 இலங்கையில் வெளிவந்த கல்வியியல் நூல்களின் விபரப்பட்டியல்.

ஏ.ஆர்.ரொஸ்மின் ரஸானா உவைஸ் (தொகுப்பாசிரியர்)இ சோ.சந்திரசேகரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: டக்ஷயா பதிப்பகம்இ 104/1 B, கொட்டாஞ்சேனை வீதிஇ 1வது பதிப்புஇ 2016. (கொழும்பு 13: டக்ஷயா பதிப்பகம்இ 104/1 B, கொட்டாஞ்சேனை வீதி).
48 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1726-03-4.

இந்நூல்விபரப்பட்டியல் இலங்கையின் கல்வியியற் புலத்தில் வெளிவந்த 195 நூல்கள் பற்றிய நூலியல் தரவுகளை ஒழுங்குபடுத்தித் தருகின்றது. நூல்களின் தலைப்புப் பட்டியலும்இ ஆசிரியர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

16093 நக்கீரம் 2006-2007 (கணை 8).

வித்யா அம்பிகைபாகன், நிருஷ்யா செல்வநாதன்  (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் (புதுக்கடை) வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: வக்மீ அச்சகம்,

12066 – சைவ நெறி: ஒன்பதாம் வகுப்பு.

பதிப்புக்குழு. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 7வது பதிப்பு, 1988, 1வது பதிப்பு, 1980, 2வது பதிப்பு, 1982, 3வது பதிப்பு, 1983, 4வது திருத்திய பதிப்பு, 1985, 5வது