பாலரதி சதீஸ்வரன் (இதழாசிரியர்). இரணைதீவு: நூலக சமூகம்இ பொது நூலகம்இ பூநகரி பிரதேச சபைஇ 1வது பதிப்புஇ 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
87 பக்கம்இ புகைப்படங்கள்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 24×17 சமீ.
பூநகரி பிரதேச சபையின் இரணைதீவு பொது நூலகத்தினால் வெளியிடப்படும் தேசிய வாசிப்பு மாத சிறப்புச் சஞ்சிகை இது. ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் வாசகர்களினதும் மாணவர்களினதும் ஆக்கங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன. வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், பிரதேச நூலகம் பற்றியும், பூநகரிப் பிரதேச வரலாறு பற்றியுமான சிறிய படைப்பாக்கங்களை இம்மலர் கொண்டுள்ளது.