13023 கலாநிதி சனசமூக நிலையம் அறிவாலயம் (நூலகம்) திறப்பு விழா மலர்.

சியாமினி தவபாலன் (மலராசிரியர்). அச்சுவேலி: கலாநிதி சனசமூக நிலையம், அச்சுவேலி-நாவற்காடு, 1வது பதிப்பு, ஜுன் 2018. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்).
xxiv 76 பக்கம், புகைப்படங்கள்இ குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.

1949இல் உருவாக்கப்பட்ட அச்சுவேலி-நாவற்காடு, கலாநிதி சனசமூக நிலையத்தின் 69ஆவது ஆண்டு நிறைவை 2018இல் (02.06.2018) கொண்டாடிய வேளையில் புதிதாக அமைக்கப்பட்ட அறிவாலயம்-நூலகத்தையும் திறந்து வைத்தார்கள். அவ்வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். சனசமூக நிலையத்தின் வரலாற்றுத் தகவல்களையும், ஊரின் சிறப்பையும், ஊர்ப்பெரியவர்களின் வரலாற்றையும் சொல்லும் ஊரவர்களினதும், கல்வியாளர்களினதும், மாணவர்களினதும் ஆக்கங்களை இம்மலர் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்