13031 பொதுமக்கள் நம்பிக்கையை மீள் கட்டியெழுப்புதல்: இலங்கையில் ஊடகத்துறை, ஊடகத் தொழில் தொடர்பான மதிப்பீடு.

சி.ரகுராம். கொழும்பு: ஊடக மறுசீரமைப்புகளுக்கான செயலகம், 1வது பதிப்பு, மே 2016. (பன்னல: மஜெஸ்டிக் பிரிண்ட் ஷொப்).
xx, 304 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.

ஊடகத்துறை, ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளோர், ஊடகப் பரிந்துரைக் குழுக்கள் ஆகியன பாரிய அளவில் பங்கெடுப்பாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பரந்தளவிலான கலந்தாலோசனைகள் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கை இதுவாகும். பயன்மிக்க நிலைமைப் பகுப்பாய்வினை இவ்வறிக்கை வழங்குவதோடு, கொள்கைரீதியான நெறிப்படுத்தல்கள், விதப்புரைகள் ஆகியவற்றையும் வழங்குகின்றது. அறிக்கை தயாரிப்புக் குழுவில் விஜயானந்த ஜயவீர (மதியுரைஞர்), கருணாரத்தின பரணவிதான (ஆலோசகர்), ரங்க கலன்சூரிய (ஆலோசகர்), பிரதீப் என்.வீரசிங்க(குழுத்தலைவர்), நாலக்க குணவர்த்தன (மதியுரை ஆசிரியர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழாக்கப் பிரிவில், ரஜீவன் அரசரத்தினம், சிவப்பிரியா ஸ்ரீராம், கிருத்திகா தர்மராஜா, நாகபூஷணி, எம்.எஸ்.எம்.அயூப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்;. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24839).

மேலும் பார்க்க: 13006>14A08>

ஏனைய பதிவுகள்

Finest Gold-rush Position Game

Articles Wild Icons: online casino Slingo 25 free spins Things to Think of Whenever To experience Real money Ports To the First time Deposit Free

11987 பூந்துணர்: நறவம் 4

மலர்க் குழு. பூநகரி: பூநகரி பிரதேச கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், 1வது பதிப்பு, நவம்பர் 2014. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், ஆனைப்பந்தி). xix, 161 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

11752 தமிழழகி: காப்பியம் செய்யுளும் குறிப்பரைகளும்.

காண்டம் ஒன்று.தமிழகக் காண்டம். க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா L5V 1S6: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Bloved, மிஸிஸாகா, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு,